Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

11 அக், 2019 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Kaappaan-in-Rs.100-crore-club

லைகா தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த படம் 'காப்பான்'.

விவசாயம், ஆக்ஷன் என இரண்டும் கலந்த படமாக அமைந்தது. ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இருந்தாலும் படம் பற்றி பெரிய அளவில் பாராட்டி விமர்சனங்கள் வரவில்லை. விவசாயம் பற்றி முக்கியமான படமாக இருந்தாலும் சிலர் அதையே கிண்டல் செய்ததும் நடந்தது.

இருப்பினும் படம் மூன்று வாரங்களைக் கடந்து நான்காவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் படம் மொத்தமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

லைக்காவின் வசூல் அறிக்கை உண்மையெனில் இது சூர்யாவுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாகும். தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு இந்தப் படத்தின் வெற்றி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலுக்கு கிடைத்த லட்டு!அமலாபாலுக்கு கிடைத்த லட்டு! ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார் ரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
13 அக், 2019 - 21:25 Report Abuse
Venkataraman Sekkar இப்போது இப்படித்தான் 1௦௦ கோடி ௨௦௦ கோடி என்று உதார் விடுவார்கள் நிதானமாக தோல்வியை ஒப்புக்கொன்டுவிடுவார்கள். காப்பான் படு தண்டம்.
Rate this:
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
13 அக், 2019 - 16:09 Report Abuse
பெரிய ராசு ஏன் 1000 கோடினு கூட சொல்லுங்க எவனுக்குத் தெரியும்
Rate this:
11 அக், 2019 - 17:48 Report Abuse
vishnu Vel Kaappaan is a good Movie and also a blockbuster movie....Gud come back for Suriya Anna...
Rate this:
Pillai Rm - nagapattinam,இந்தியா
11 அக், 2019 - 17:02 Report Abuse
Pillai Rm மொத்தமே நூறு கோடிதான் வசூல் னா தப்பிச்சிட்டோம்னு சொல்றானுவோ
Rate this:
11 அக், 2019 - 11:56 Report Abuse
ilaiyaraja muthu ungalukellam manasatchiye illiya.......athelam oru padam
Rate this:
11 அக், 2019 - 17:44Report Abuse
vishnu VelKaappaan nalla movie thaan...Suriya va pidikalena odane ithu Oru padama nu kepenga......
Rate this:
Vishnu - ,
11 அக், 2019 - 17:47Report Abuse
Vishnu Kaappaan nalla movie thaan... Suriya va pidikalena odane ithu Oru padama nu kepengala...?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in