Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலுக்கு கிடைத்த லட்டு!

11 அக், 2019 - 00:39 IST
எழுத்தின் அளவு:
Amalapals-got-a-lotu!

ஆடை படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதிரடி காட்ட துவங்கியுள்ளார், அமலாபால்.


'இனிமேல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். அது, ஹீரோயின் கதாபாத்திரமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்ற முடிவுடன் உள்ள அவருக்கு, தற்போது, லட்டு போன்ற ஒரு படம் கிடைத்துள்ளது.


கடந்தாண்டு, ஹிந்தியில் வெளியாகி, பெரும் சர்ச்சையையும்,பரபரப்பையும் ஏற்படுத்திய, லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தை, பிரபலமான, டிஜிட்டல் மீடியா நிறுவனமான, நெட்பிளிக்ஸ், தெலுங்கில், ரீ மேக் செய்கிறது. இந்த படம், நான்கு தனித்தனி கதைகள் உடைய குறும்படங்களை போன்றது. இதில், ஒரு பாகத்தில் நடிப்பதற்கு, அமலாபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், அமலாபால்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து மீரா மிதுன் நீக்கம்அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து ... 'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு 'காப்பான்' - ரூ.100 கோடி வசூல், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muraleedharan.M - Chennai,இந்தியா
11 அக், 2019 - 07:45 Report Abuse
Muraleedharan.M மிகவும் சரி. அப்போதுதான் கொள்ளையாக சம்பாதித்து கொள்ளமுடியும்.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 அக், 2019 - 05:05 Report Abuse
Mani . V "...இனிமேல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்........". - அதாவது ஆடையே இல்லாமல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in