Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் வரலாற்று படத்திற்காக உருவான ஆண்ட்ராய்டு கேம்

10 அக், 2019 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Video-game-launched-for-mammootty-film

மம்முட்டி நடிப்பில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள படம் 'மாமாங்கம்'. 12 வருடங்களுக்கு ஒருமுறை பாரதப்புழா ஆற்றங்கரையில் நடக்கும் திருவிழாதான் மாமாங்கம். இதனை மையப்படுத்தியும் வரலாற்று வீரரான சேவர் என்பவரைப் பற்றியும் தான் இந்த படம் உருவாகியுள்ளது படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்கியுள்ளார். நவம்பர் 21ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். அதன் முதற்கட்டமாக இந்த படத்தின் தீமை மையப்படுத்தி டெம்பிள் ரன் போன்ற ஒரு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி உள்ளனர். இன்று பிரபல இயக்குனர்கள் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் ராம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆண்ட்ராய்டு கேமை மம்முட்டி வெளியிட்டார். இளைஞர்களை கவரும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிதின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்நிதின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவியின் காதலர் தின பரிசு சாய் பல்லவியின் காதலர் தின பரிசு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in