Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த பிரியா அட்லீ

10 அக், 2019 - 18:30 IST
எழுத்தின் அளவு:
Priya-atlees-yoga

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான இயக்குநரானார் அட்லீ. அதன் பின், விஜய் நடிப்பில் உருவான தெறி, மெர்சல் படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் பிகில் படத்தையும் இயக்கி இருக்கிறார். வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா, சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். உடலை பேணி பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் பிரியா, யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஷாப்பிங்கோ, யோகா பயிற்சியோ.. எல்லாவற்றையும் அப்படியே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள ப்ரியா, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தான் யோகா மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்வது போன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பிரியா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார்-ல் ஸ்ரேயா?தர்பார்-ல் ஸ்ரேயா? ஸ்ரீ தேவியாக நடிக்க ஆசை: தமன்னா ஸ்ரீ தேவியாக நடிக்க ஆசை: தமன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

M.Selvam - Chennai/India,இந்தியா
14 அக், 2019 - 10:07 Report Abuse
M.Selvam Yogavukkum இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..இது gymnastic அல்லது சர்க்கஸ்
Rate this:
Venkatesh - Chennai,இந்தியா
13 அக், 2019 - 22:24 Report Abuse
Venkatesh அட்லீக்கு பாவம் ஆயிரம் வேலை இருக்கும் .. பிரியா என்ன தான் செய்வார் .. இது போல செய்தால் தானே உண்டு ....
Rate this:
rmr - chennai,இந்தியா
13 அக், 2019 - 08:34 Report Abuse
rmr இது போன்று செய்வது மிக எளிதல்ல நன்று பயிற்சி எடுத்தவர்கள் தான் இப்படி செய்ய முடியும் வாழ்த்துகள் . இது ஒன்றும் தவறொன்றும் இல்லை .இதில் உள்ள கடினம் செய்து பார்த்த தான் தெரியும் .
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
11 அக், 2019 - 15:09 Report Abuse
shoba yedhu meleyavadhu ipadi padukama irundha seri...
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
11 அக், 2019 - 14:59 Report Abuse
மூல பத்திரம் நடக்கட்டும் நடக்கட்டும் . ஏதாவது இதற்க்கு பன்ச் டயலாக் யோசிக்கவும் அட்லீ
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in