Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பார்-ல் ஸ்ரேயா?

10 அக், 2019 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Shriya-in-Rajinis-Darbar

லைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிக்கும் படம் ‛தர்பார். அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துவிட்டன.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, முருகதாஸ், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் ஆகியோரோடு, நடிகை ஸ்ரேயாவும் இருக்கும் போட்டோ இணையதளங்களில் வைரலாகின. இதன் மூலம் ஸ்ரேயாவும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். அந்தப் படத்துக்கு அடுத்தபடியாக மீண்டும் ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்திருக்கிறார் ஸ்ரேயா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விந்தனு தானம்: ஹிருத்திக்கிற்கு பாவனா வேண்டுகோள்விந்தனு தானம்: ஹிருத்திக்கிற்கு ... மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த பிரியா அட்லீ மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in