Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விந்தனு தானம்: ஹிருத்திக்கிற்கு பாவனா வேண்டுகோள்

10 அக், 2019 - 16:28 IST
எழுத்தின் அளவு:
VJ-Bhavana-request-Hrithik-Roshan-to-donate-sperm

நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தனு தானம் செய்ய வேண்டும் என, தொலைக்காட்சி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛வார்'. இப்படத்தை தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவனா பாலகிருஷ்ணன் பார்த்திருக்கிறார். அந்தப் படம் அவருக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. படத்தையும், ஹிருத்திக்கையும் பாராட்டி, பாவனா டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ‛‛வார் படத்தில் ஆக்ஷன், த்ரில்லர், ஹாலிவுட் பாணி சண்டைக் காட்சிகள், காதல், பைக் ரேஸ் எல்லாமே இருக்கின்றன. இதெல்லாம், அந்தப் படம் ஆண்களைக் கவருவதற்கான காரணிகளாக இருக்கலாம். படம் பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோரின் நடிப்பு தான். இருவரும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்கின்றனர். ஹிருத்திக் ரோஷன், இதுபோன்று மேலும் பல படங்களை பண்ண வேண்டும். அதோடு அவர் விந்தனு தானம் செய்ய வேண்டும்'' என பதிவிட்டுள்ளார்.

பாவனாவின் இந்த பதிவிற்கு பாசிட்டிவ்வாகவும்; நெகட்டிவ்வாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
நெகட்டிவ் ரோலில் சமந்தா?நெகட்டிவ் ரோலில் சமந்தா? தர்பார்-ல் ஸ்ரேயா? தர்பார்-ல் ஸ்ரேயா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

kalyanasundaram - ottawa,கனடா
16 அக், 2019 - 07:33 Report Abuse
kalyanasundaram HER HUSBAND MUST BEEN AN NO9 HENCE SEEKS A NEW MANDATE
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
12 அக், 2019 - 22:18 Report Abuse
பஞ்ச்மணி ஸ்ஸ்ஸ் என்ன அம்மனி இப்படி போதுவுல கேட்டுப்புட்டே நாங்க எல்லா ஆருன்னு நெனைச்சே டுமீலன்ஸ் அப்படின்னா வெளியிலே நல்லவன் மாதிரி காட்டிக்கற ஜாதி கேப் கிடைச்சா கிடா வேட்டற ஆளுங்க கிடைக்கல்ல அம்புட்டுதான் அது தான் இம்புட்டு பொருமல் நீ இதை எல்லாம் படிச்சுட்டு பீல ஆவாத
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12 அக், 2019 - 20:28 Report Abuse
தமிழ்வேள் இது இந்த கூத்தாடி கூட்டம் தினந்தோறும் விதவிதமான ஆட்களிடமிருந்து வாங்கும் தானம்தானே ? இதிலென்ன புதுமை ?? விலங்குகளுக்கு உள்ள ஒரு ஒழுங்கு கூட இவர்களிடம் கிடையாது ....[விலங்குகளாவது குறிப்பிட்ட நாட்கள் /மாதங்களில் மட்டுமே ........அலையும் ..இந்த கூத்தாடி கூட்டம் வாழ்நாள் முழுக்க அலைந்து கொண்டே இருக்கும் ]
Rate this:
Aathavan - chennai,இந்தியா
12 அக், 2019 - 08:08 Report Abuse
Aathavan இந்த பெண் தமிழரா ?
Rate this:
T.Sundararaman - chennai,இந்தியா
12 அக், 2019 - 05:16 Report Abuse
T.Sundararaman உனக்கு வெட்கமாக இல்லையா? இப்படி பேச. வேண்டுமென்றால் ,நீ அவனிமிருந்து பெர்சனலாக வேண்டியதை செய்து வாங்கிக்கொள்
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in