Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடற்கரையில் குடும்பத்துடன் காத்து வாங்க வரும் அஜித்

10 அக், 2019 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Ajith-spend-time-with-Family

‛நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைகிறார் அஜித். இந்த படத்திற்காக தற்போது இளமையான கெட்டப்பில் இருக்கும் அவர், சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது அவர்களுடன் செல்பியும் எடுத்தார் அஜித்.

இந்த நிலையில் தனது உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியும் செய்யும் அஜித், தினமும் மாலை வேலைகளில் தனது வீடு அமைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பீச்சுக்கு மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் நடைபயிற்சியும் செய்து வருகிறார். இதை ரசிகர் ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 64: சாதனை விலையில் சாட்டிலைட் உரிமை விற்பனை ?விஜய் 64: சாதனை விலையில் சாட்டிலைட் ... மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடிவு மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேச ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
17 அக், 2019 - 13:50 Report Abuse
Ranganathan Venkata Subramanian நிஜமான ஹீரோ அஜித் வாழ்த்துக்கள்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11 அக், 2019 - 15:35 Report Abuse
Endrum Indian இது கூட ஒரு செய்தி ஏன்னா அப்போ தான் தன பெயர் வந்தது பேப்பரில் இன்று அப்பாடா என்று சோறு இறங்கவும் இல்லையென்றால் ஒரே ஒப்பாரி டிப்ரெஷன் ஆகிவிடும் தோல் காமி பணம் பண்ணு தொழிலில் இருக்கும் இவர்களுக்கு.
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
11 அக், 2019 - 13:27 Report Abuse
TAMILAN அஜித் கொண்டாட்டம், தமிழர்களின் பிள்ளைகளிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in