Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 64: சாதனை விலையில் சாட்டிலைட் உரிமை விற்பனை ?

10 அக், 2019 - 13:12 IST
எழுத்தின் அளவு:
Vijay-64:-Satellite-rights-sold

'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றே சொல்கிறார்கள். தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி இடங்களைப் பிடித்து வைத்திருக்கும் இவர்கள் இருவரும் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதால் இந்தப் படம் மீது இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் உரிமைகளை இப்போதே வாங்கிவிட பலரும் முயன்று வருகிறார்களாம். அந்த விதத்தில் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவி ஒன்று ரூ.35 கோடிக்கு வாங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் படம் ஒன்றின் சாட்டிலைட் உரிமை இந்த அளவிற்கு விற்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதியும் இருப்பதால் அவ்வளவு விலையாம். அப்படியென்றால் தியேட்டர் உரிமைகள் எவ்வளவுக்கு விற்பனையாகும் என கோலிவுட்டில் புதிய கணக்கு போட ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சக்சஸ் பார்ட்டியையும் புறக்கணித்தாரா நயன்தாரா ?சக்சஸ் பார்ட்டியையும் ... கடற்கரையில் குடும்பத்துடன் காத்து வாங்க வரும் அஜித் கடற்கரையில் குடும்பத்துடன் காத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

G.Balasubramanian - namakkal,இந்தியா
11 அக், 2019 - 18:59 Report Abuse
G.Balasubramanian 2.O & Bahubali budget evlonu Theriyuma
Rate this:
10 அக், 2019 - 19:56 Report Abuse
ilaiyaraja muthu entha tv nu sonna thenju poiduveengala
Rate this:
JMK - Madurai,இந்தியா
10 அக், 2019 - 15:44 Report Abuse
JMK ௨.௦ படம் 110 கோடி பாகுபலி 75 கோடி இதெல்லாம், சாதனை இல்லையா ? 35 கோடிக்கே இந்த பில்ட் அப் தேவையா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in