Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சக்சஸ் பார்ட்டியையும் புறக்கணித்தாரா நயன்தாரா ?

10 அக், 2019 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-quit-Syeraa-success-party

தெலுங்குத் திரையுலகத்தின் மற்றுமொரு பிரம்மாண்டப் படமாக கடந்த வாரம் 'சைரா' படம் வெளியானது. அந்தப் படத்தில் நயன்தாரா தான் சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க வேண்டும் என அவரிடம் தொடர்ந்து பேசி நடிக்க வைத்தனர்.

பிரம்மாண்டப் படம், தெலுங்கின் நம்பர் 1 ஸ்டார் சிரஞ்சீவி ஜோடி என்றாலும் அந்தப் படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்விலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. படத்தின் மற்றொரு நாயகியாக தமன்னா தான் அனைத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்ற 'சைரா' படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அதில் பல தெலுங்கு திரைப் பிரபலங்கள் அழைக்கப்பட்டனர். நடிகர் பாலகிருஷ்ணா கூட அதில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார். தமன்னாவும் அதில் கலந்து கொண்டார். அது பற்றிய சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

நேற்றைய சக்சஸ் பார்ட்டி திரையுலகத்தினருக்கானது மட்டும் தான் என்றாலும் அதிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லையாம். அதையும் அவர் புறக்கணித்துவிட்டார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப் போனது 'மிக மிக அவசரம்'தள்ளிப் போனது 'மிக மிக அவசரம்' விஜய் 64: சாதனை விலையில் சாட்டிலைட் உரிமை விற்பனை ? விஜய் 64: சாதனை விலையில் சாட்டிலைட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in