யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரிராஜா அளிந்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தலைமை பண்புக்கான அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சிறந்த தலைவர் தேவைப்படுகிறார். அப்படியொரு தலைவராக நடிகர் ரஜினி, நிச்சயம் உருவெடுப்பார். ரஜினியை போல சுத்தமான ஆட்கள், அரசியலுக்கு வந்தால் தான். தமிழ்நாட்டு மக்களுக்கு விமோச்சனம் கிடைக்கும்.
ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது, அதில் இணைந்து தனுஷ் பணியாற்றுவாரா என்பது பற்றியெல்லாம் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. அது குறித்து, அவரும் இதுவரை என்னுடன் பேசியதில்லை; நானும், அது குறித்து யாரிடமும் கேட்டதும் இல்லை. யாருக்கு என்ன விருப்பமோ, அதை அவர்கள் நிறைவேற்றப் போகின்றனர். தனுஷுக்கும் அரசியலில் ஆசை இருக்கும் என்றால், அவரும் தீவிர அரசியலில் இறங்கி செயல்படலாம். அதில் தவறில்லை.
இவ்வாறு கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.