Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் திருமணம் குறித்து மனம் திறந்த லாஸ்லியா

09 அக், 2019 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Losliya-about-love-marriage

சென்னை: தனது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் தான் நடக்கும் என பிக் பாஸ் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசனில் ஆரம்பத்திலேயே அதிக ரசிகர்களைப் பெற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவரது நடனம், கொஞ்சல் பேச்சு போன்றவை மக்களை அதிகம் கவர்ந்தது. ஆனால் இடையில் கவினுடனான காதலால் அவரது கவனம் நிகழ்ச்சியில் இருந்து கொஞ்சம் சிதறியது.

பின்னர் அவரது தந்தையின் வருகை, கவினின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் பைனல்ஸ் வரை வந்த லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, தனது திருமணம் குறித்து லாஸ்லியா கூறிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: மோசடி செய்ததா விஜய் டிவி?அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: ... ரஜினி அரசியலுக்கு வந்தால் விமோச்சனம் கிடைக்கும்: கஸ்தூரி ராஜா ரஜினி அரசியலுக்கு வந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 அக், 2019 - 16:01 Report Abuse
Vasudevan Srinivasan நல்ல லட்சுமிகரமான முகம் அதற்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு பெயர்.. அது என்னங்க வித்யாசமான பேரு..? நான் பொதுவாக சொன்னேன் இந்த பெயருக்கும் ஏதாவது பொருள் இருக்கலாம்..
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
10 அக், 2019 - 07:40 Report Abuse
jayanantham இவளையெல்லாம் ஒரு உண்மையானவள் என்று இன்னும் நம்பும் பிரகிருதிகள் இருப்பது துரதிருஷ்டம். பாசாங்கு செய்யும் பசப்புக்காரி. பிக் பாஸுக்கு மிக மிக வேண்டியவள்.
Rate this:
சமத்துவம் - Chennai,இந்தியா
09 அக், 2019 - 20:27 Report Abuse
சமத்துவம் அப்போ இனிமேல் கவின் வாழாவெட்டியா?
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
10 அக், 2019 - 09:30Report Abuse
எதிர்க்குரல் தம்மாத்துண்டு வீட்டுக்குள்ளேயே நாலு பேரை சைட் அடிச்ச கவின் வாழ்க்கை எப்படி வெட்டி தனமாகும். இந்நேரம் நாலைந்து பேர் சிக்கியிருக்க மாட்டார்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in