Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூக வலைதளத்தை சூடாக்கிய இலியானா

09 அக், 2019 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Ileana-posts-hot-photos

காதல், கல்யாணம் என்று சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை இலியானா. தனது வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூவை பிரிந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான பிகினி போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து கொள்கிறாரா?கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து ... அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: மோசடி செய்ததா விஜய் டிவி? அழைக்காத பைனலில் மதுமிதா கணவர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
11 அக், 2019 - 15:57 Report Abuse
Endrum Indian தோல் காமி பணம் பண்ணு தொழிலாளர்கள் இவர்கள்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10 அக், 2019 - 09:15 Report Abuse
A.George Alphonse சீ இதெல்லாம் ஒரு பிழைப்பு.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
10 அக், 2019 - 13:31Report Abuse
VELAN Sஉலகமே அப்படித்தானே இருக்கு, நோபல் ப்ரைஸின் மதிப்பு ஆறுகோடி ரூபாய் , கவர்ச்சி நடிகையின் அஞ்சு நிமிச குத்தாட்டத்திற்கு பத்து கோடி ரூபாய், அப்ப மக்கள் என்ன செய்வார்கள், தன்னுடைய மகளை சைன்டிஸ்ட் ஆக ஆக்க விரும்புவார்களா, நடிகை ஆக்க விரும்புவார்களா, நடிகை ஆக்கதான் விரும்புவார்கள். எனவே, உலகத்தில் நிறைய மாற்றம் வர வேண்டியுள்ளது, இளைஞர்கள் அதை சீக்கிரம் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in