Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் அடுத்த படமும் பஞ்சாயத்து: ஞானவேல்ராஜா புகார்

09 அக், 2019 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Ganavel-raja-complaint-against-Simbu

பஞ்சாயத்து இல்லாத சிம்பு படங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் ‛மாநாடு'. நடிக்கிறேன், நடிக்கிறேன் என்று சொல்லி இழுத்தடித்த சிம்புவால் வெறுத்துப்போன சுரேஷ் காமாட்சி, சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்குகிறேன் என அறிவித்தார்.

கன்னடத்தில் வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீ-மேக்கை, சிம்பு, கவுதம் கார்த்திக் வைத்து படம் தயாரித்தார் ஞானவேல்ராஜா. படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் சிம்பு வெளிநாடு பறந்தார்.

இந்நிலையில் சிம்பு படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளவில்லை என ஞானவேல்ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். சிம்புவின் இந்த செயலால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமது புகாரில் தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனாமீண்டும் கேமரா முன் நின்ற ஷோபனா கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து கொள்கிறாரா? கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

oce - tokyo,ஜப்பான்
09 அக், 2019 - 17:45 Report Abuse
oce பொறுப்பற்ற வாலிபன். ஆள் அழகாத்திரி ..........த்திரி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in