Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிதின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

09 அக், 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-backs-to-telugu-film

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மகாநடி படத்திற்கு பிறகு தமிழில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தற்போது தனது தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்தும் விதமாக இரண்டு படங்களில் நடித்து வருபவர், மீண்டும் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கிறார்.

நிதின் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் பூஜை, பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் தலைமையில் நடைபெற்றது. வெங்கி அட்லூரி என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் மம்முட்டி22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல ... மம்முட்டியின் வரலாற்று படத்திற்காக உருவான ஆண்ட்ராய்டு கேம் மம்முட்டியின் வரலாற்று படத்திற்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KR Thiyagarajan - coimbatore,இந்தியா
10 அக், 2019 - 13:47 Report Abuse
KR Thiyagarajan It is not Kovai Bharathidasan university n it is Bharathiyar University
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in