Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதிஹாசன்

09 அக், 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Shruti-haasan-open-about-love-break-up

நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ஹோர்சேல் என்பவருடன் சில காலம் காதலில் இருந்தார். இருவரும், வெளிநாடுகளிலும் சுற்றித் திரிந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், தெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் பங்கேற்றார். அவரிடத்தில் காதல் வாழ்க்கை குறித்து லட்சுமி மஞ்சு கேட்டார்.

அதற்கு பதிலளித்து ஸ்ருதி கூறியதாவது: நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள் போன்றும், சில நேரங்களில் மோசமானவர்கள் போன்றும் தெரிவார்கள். சில காலம் காதல் வாழ்க்கை இனிமையாகச் சென்றது. ஆனால், அதுவே கசப்பானதாக மாறியபின், உடனடியாக அந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விட்டேன். காதல் முறிவால் எந்த வருத்தமும் இல்லை. இதை ஒரு அனுபவமாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நல்லக் காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன்; காத்திருக்கிறேன் என கூறி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்புசாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு ஜெயிக்கப் பிறந்தவன்டா; முகினுக்கு அபிராமி வாழ்த்து ஜெயிக்கப் பிறந்தவன்டா; முகினுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

meenakshisundaram - bangalore,இந்தியா
11 அக், 2019 - 05:09 Report Abuse
meenakshisundaram eppadiyommaa ,தாடி வச்சவன் வேண்டாம் ,பக்கத்திலே நின்னாக்கூட பாக்க சகிக்கலே
Rate this:
s vinayak - chennai,இந்தியா
10 அக், 2019 - 14:51 Report Abuse
s vinayak விதை ஒன்னு போட சுரை ஒன்னு மொளைக்குமா?
Rate this:
மணி - புதுகை,இந்தியா
10 அக், 2019 - 08:54 Report Abuse
மணி அப்படியே அப்பன் புத்தி...
Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
10 அக், 2019 - 08:48 Report Abuse
ராஜேஷ் உங்களுக்கு ஆப்பிரிக்கா நாட்டுக்காரன்தான் செட் ஆவான் . நீங்க பேசாமே அங்கேயே போய்டுங்க
Rate this:
JSS - Nassau,பெர்முடா
10 அக், 2019 - 08:03 Report Abuse
JSS வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்து வாழ்வது. காதல் முறிந்ததென்றால் அதில் ஐம்பது விழுக்காடுக்கு இவரின் தவறும் இருக்கிறார்த்து. பகுத்தறிவு தந்தையின் காற்று இவர் வாழ்விலும் வீச தொடங்கியுள்ளது
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in