Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதிக்காக விஜய் எடுத்த முடிவு

08 அக், 2019 - 18:37 IST
எழுத்தின் அளவு:
Vijay-do-for-vijaysethupathi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப்படத்திற்காக விஜய், தன்னை அழைத்ததால் சில படங்களை தள்ளி வைத்துள்ளார். அதனால், தீபாவளிக்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விட திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் துவங்கிய இப்படத்தில் முதலில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தொடங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். பொதுவாக வாரத்தில் ஒருநாள் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கும் விஜய், விஜய் சேதுபதியின் கால்ஷீட்டிற்காக ஒருநாள் கூட இடைவெளி கொடுக்காமல் தொடர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன்: ஜெயம்ரவியோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன்: ... புள்ளிங்கோ கெட்-அப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்புக்கு மாறிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sathiya Webdesigner - coimbatore,இந்தியா
10 அக், 2019 - 09:36 Report Abuse
Sathiya Webdesigner இது விஜயின் சொந்த தயாரிப்பு திரைப்படம் அதனாலே இந்த கரிசனம் .
Rate this:
புரோகிதர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
09 அக், 2019 - 11:46 Report Abuse
புரோகிதர் சொடலை எல்லா கிறிஸ்துவர்களுக்குள் இப்படி ஒரு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் ரோமன் கேதோலிக் , பெந்தகோஸ்டல் , பிராட்டஸ்டன் என்றெல்லாம் பிரிவினை ஏற்பட்டு இருந்திருக்காது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in