Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு இடத்தில் யோகி பாபு

08 அக், 2019 - 14:57 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-in-Vadivelu-place

இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாக இருந்தது. அந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியான வேளையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக, இப்போது அந்த படத்தில், வடிவேலுக்கு பதிலாக யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், வடிவேலுக்கு பதிலாக, ஏன் இந்த படத்தில் யோகிபாபு மாற்றப்பட்டுள்ளார் என்று சரியான தகவல் வெளியாகவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட மாதவன்இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைத் ... இசையை விட மாட்டேன்: ஸ்ருதி இசையை விட மாட்டேன்: ஸ்ருதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

s.rajagopalan - chennai ,இந்தியா
13 அக், 2019 - 13:29 Report Abuse
s.rajagopalan விடிஞ்சிது போ வடிவேலுவுக்கு இணையாக எவரும் கிடையாது. அவர் ஒரு வரலாறு காமெடியன். வடிவேலுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை போல .....யோகி? ரெண்டு மூன்று நாட்கள் ஓடினால் போதும்....
Rate this:
மணி - புதுகை,இந்தியா
10 அக், 2019 - 07:36 Report Abuse
மணி வடிவேலு இடத்தில் யாரையும் வைத்து பார்க்க முடியாது, யோகியின் காமெடிகள் அந்த அளவுக்கெல்லாம் இல்லை.
Rate this:
09 அக், 2019 - 09:39 Report Abuse
Kalyanaraman படம் தேறாது
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
09 அக், 2019 - 04:56 Report Abuse
Muraleedharan.M வடிவேலுக்கு நேரம் சரியில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in