சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
இயக்குனர் சுந்தர். சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் 'நான் சிரித்தால்' படத்தின் முதல் பார்வையை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா, இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் 'மீசைய முறுக்கு'. அடுத்து அவர் நாயகனாக நடித்த படம் 'நட்பே துணை'. மூன்றாவதாக அவர் நாயகனாக நடிக்க உள்ள படம் 'நான் சிரித்தால்'.
இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர் இயக்குனர் சுந்தர். சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'நான் சிரித்தால்' படத்தில் வித்தியாசமான ஹிப்ஹாப் தமிழாவைப் பார்க்கலாம் என்கிறார் இயக்குனர் ராணா.