சாகுந்தலம் வேடத்தில் நடிக்க பயந்த சமந்தா | விஷ்ணு விஷாலின் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ; அவரே தந்த விளக்கம் | விஜய்யின் லியோ படத்தில் இணையும் பஹத் பாசில் | அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது | எனது முதல் ஆஸ்கர் விருது ராம் கோபால் வர்மா : இசையமைப்பாளர் கீரவாணி தகவல் | கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு | அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல் | பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : கமல், சிம்பு பங்கேற்பு | மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின் தவறவிட்ட பட வாய்ப்பு | ‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட் |
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றம் பலர் நடித்த 'சைரா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் ஜான்சி ராணி ஆக அனுஷ்கா நடித்திருந்தார். அவர்தான் படத்தில் 'சைரா' யார் என்பதை கதையாகச் சொல்லி படத்தை ஆரம்பித்து வைப்பார். இப்படத்தில் தன்னை நடிக்க வைத்ததற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
“நான் நடித்த கதாபாத்திரத்திற்காக கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி. இந்த நம்பமுடியாத பயணத்திற்காக சரண், சிரஞ்சீவி, இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படம் வெளிவந்த நாளிலிருந்து மக்களும், என்னுடைய ரசிகர்களும் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.