Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காப்பான்' வெற்றியைக் கொண்டாடிய குழுவினர்

07 அக், 2019 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Kaappaan-success-celebration

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா மற்றும் பலர் நடித்து செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த படம் 'காப்பான்'.

படம் பற்றி இரு விதமான விமர்சனங்கள் வெளிவந்தன. எதிர்பார்த்த அளவிற்கு வசூல் இல்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள்.

இருப்பினும் படம் 'பிளாக் பஸ்டர்' வெற்றி என படக்குழுவினர் கேக் வெற்றி கொண்டாடி இருக்கிறார்கள். அது பற்றிய புகைப்படங்களை இயக்குனர் கே.வி. ஆனந்த் அவருடைய டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த நிகழ்வில் இசையைமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஆர்யா, கலை இயக்குனர் கிரண் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி திடீர் மரணம்பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண ... 'சைரா' - நன்றி சொன்ன அனுஷ்கா 'சைரா' - நன்றி சொன்ன அனுஷ்கா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sai mahesh - coimbatore,இந்தியா
10 அக், 2019 - 16:34 Report Abuse
sai mahesh ஐயோ பாவம் ரசிகர்களை ஏமாற்றலாம் உங்களையே நீங்க அமாத்திக்கலாமா
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08 அக், 2019 - 03:56 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் படம் பேரு "கரப்பான்"? புதுசா இருக்கே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in