Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரவணன், மதுமிதாவை அழைக்காத பிக்பாஸ்

05 அக், 2019 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Saravanan,-Madhumita-not-invited-in-biggboss

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த வார நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறிய பிறகு, இந்த வாரம் முழுவதும் விருந்தினர்களை வரவழைத்தே நிகழ்ச்சியை நகர்த்தினார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சில கட்டாயத்தினால் வெளியேற்றிய சரவணன், மதுமிதா ஆகியோரை மட்டும் அழைக்கவில்லை.

அனைத்து போட்டியாளர்கள் முன்பும் இந்த சீசனின் சில முக்கிய காட்சிகளைத் தொகுத்து 10 நிமிடங்களுக்கும் மேலாக காட்டினார்கள். அதிலும் சரவணன், மதுமிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கவனமாகத் தவிர்க்கப்பட்டன.

சரவணன், மதுமிதா அழைக்கப்படாதது குறித்து ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இறுதிப் போட்டியிலாவது கலந்து கொள்ள அவர்கள் இருவரும் அழைக்கப்படுவார்களா அல்லது தவிர்க்கப்படுவார்களா என்பது நாளை தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லண்டனில் அசுரன் பார்த்த தனுஷ் 40 படக்குழுலண்டனில் அசுரன் பார்த்த தனுஷ் 40 ... ரஜினியை மீண்டும் சந்தித்த சிவா ரஜினியை மீண்டும் சந்தித்த சிவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
07 அக், 2019 - 20:24 Report Abuse
Subburamu Krishnaswamy Kamal Hassan is not only a actor and media person, but he is now a politician. Naturally we can expect politics in his shows.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in