ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
இயக்குநர் சரண் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்து வரும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தப் படத்தில் லேடி தாதாவாக நடிகை ராதிகா நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.