Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விருதுகளை அள்ளும் ராட்சசன்!

05 அக், 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Ratsasan-won-several-awards

இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில், கடந்த 2018, அக்.,ரில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல விருதுகளையும் அள்ளியது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் (LAFA) விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த த்ரில்லர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் நான்கு விருதுகளை பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பட்லர் பாலு படத்தில் நான் ஹீரோ இல்லை: யோகி பாபுபட்லர் பாலு படத்தில் நான் ஹீரோ இல்லை: ... ரஜினியிடம் கற்க வேண்டியது நிறைய: ஸ்ரீமன் ரஜினியிடம் கற்க வேண்டியது நிறைய: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
08 அக், 2019 - 03:21 Report Abuse
meenakshisundaram தமிழுக்கு விருது கிடைக்கல்லீன்னு கடத்திய பயல்கள் கதி ஏன்னா?அந்த பசங்க எங்கே போனாங்க?
Rate this:
06 அக், 2019 - 17:15 Report Abuse
என் மேல கை வெச்சா காலி சதிஷ் கொஞ்சம் VIOLATION இந்த படத்தில் இருக்கு.. அது இந்திய நடை முறைக்கு ஒத்து வராது.. ஆனால் நல்ல திரில்லர் படம் இது..
Rate this:
sathish - Chennai,இந்தியா
06 அக், 2019 - 07:45 Report Abuse
sathish Nallathu mikka santhosam, onu mattum naan solla virumbukiren, America vil intha padaithukku nalla peyrum viruthum kedaichurukku,ana naam India la yen intha padathukku national award kidaikala, karanam inga arasial anga thiramaikeytra varaveyruppu. Congrats Entire team
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in