Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் பிறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல்

02 அக், 2019 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Dhanush-birthcertificate-produce-in-court

மதுரை, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ், எங்கள் மகன் என்று கூறி தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்த பிறகும் தம்பதிகள் விடுவதாக இல்லை. தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலி என்று அடுத்த மனு தாக்கல் செய்தனர். இதனை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கூறியது.

இதைத் தொடர்ந்து மதுரை 6வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் வழக்கை விசாரித்த போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சி வழங்கிய தனுஷின் பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு நவம்பர் 11ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சிவாஜியின் பிறந்தநாள்: கண்டுகொள்ளாத முன்னணி நடிகர்கள்சிவாஜியின் பிறந்தநாள்: கண்டுகொள்ளாத ... எஸ்.ஏ.சந்திரசேகர் மீது 21 லட்சம் மோசடி புகார் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது 21 லட்சம் மோசடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

03 அக், 2019 - 11:35 Report Abuse
loosu komaali பேசாம DNA எனப்படும் மரபணு சோதனை செய்யுங்கள். அதுவே இறுதியானது.
Rate this:
Muraleedharan.M - Chennai,இந்தியா
02 அக், 2019 - 16:26 Report Abuse
Muraleedharan.M என்னப்பா இது. ஒன்றுமே புரியலை. எல்லாம் மர்மமாக உள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in