Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரட்சகனான துணிக்கடை அதிபர்

02 அக், 2019 - 07:47 IST
எழுத்தின் அளவு:
Famous-textile-owner-become-as-hero

பிரபல துணிக்கடை அதிபரான, சரவணன் அருள், தன் நிறுவன விளம்பரங்களில் நடித்து, பிரபலமானார். பல மாதங்களாகவே, புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக, தகவல் பரவியது. இந்நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் துவங்குகிறது. இவருக்கு ஜோடியாக, பல்வேறு நடிகையரின் பெயர் அடிபட்டது. இறுதியில், முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.


இது ஒரு, பேன்டசி படம் என்றும், பூமியில் வசிக்கும் மக்களை, வேற்று கிரகத்தில் இருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக, சரவணன் அருள் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பட விவகாரம்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பட ... எதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றேன்.. உண்மையைச் சொன்ன கவின் எதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

babu - tiruchi,இந்தியா
09 அக், 2019 - 01:18 Report Abuse
babu உள்ளுர் பெண்களை நடிக்க விடாமல் ....
Rate this:
babu - tiruchi,இந்தியா
09 அக், 2019 - 01:15 Report Abuse
babu பட வசுல் வருவது நல்ல பணம் கணக்கில் கறுப்பு பணம் போடு 100 நாள் ஓடும்
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
06 அக், 2019 - 21:29 Report Abuse
S Bala வேற்று கிரக வாசியாக நடிக்க வைத்தால் மேக் அப் செலவு மிச்சம் என்று டைரக்டர் நினைத்திருக்கிறார். கெட்டிக்காரர்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
06 அக், 2019 - 03:33 Report Abuse
Aarkay எவ்வளவோ கொடுமைகளை பார்த்துவிட்டோம் எல்லாம் நம் தலை எழுத்து இதற்கும், பாத்திரமாகவே மாறிவிட்டார்' என்று, விமர்சனம் வேறு எழுதித்தள்ளுவார்கள்.
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
05 அக், 2019 - 09:02 Report Abuse
Ganapathy சினிமாவில் வெற்றிபெற அழகு அல்லது மிகுந்த அழகு தேவை என்பதை பலபேர் உடைத்து ஏறிண்டு இருக்கிறார்கள் . சாதாரணக எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இருந்த yogibabu இன்று உச்சத்தில் இருக்கிறார் . அருள் அவர்களின் மனா தைரியத்தை பாராட்டுவோம் . மன்மத ரஸா பாடலுக்கு தனுஷ் ஆடும்போது ,யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் இவர் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என்று , இன்று ஜொலிக்கும் விஜய் அவர்களையும் ஒருகாலத்தில் கேலிபேசியது உலகம். சினிமாவில் தகுதி உள்ள எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது .
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
09 அக், 2019 - 00:58Report Abuse
Aarkayசரவணா ஸ்டோரில், மிக்ஸி செக்ஷனில்தானே வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு தீபாவளிக்கு, ஸ்பெஷல் போனஸ் நிச்சயம்...
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in