ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
கடல், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண் ஷக்தி. வடசென்னை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‛நெற்றிக்கண்' படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படம் புகழ்பெற்ற கொரியன் படமான பிளைண்ட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். இதில் சரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பல காட்சிகளில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது நெற்றிக்கண் படத்தில் சரண் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.