ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
'பிகில்' படத்திற்குப் பின் 'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் ஆரம்பமாகிறது.
அப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று(செப்.,30) மாலை 5 மணி முதல் தினம் படம் பற்றிய சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அதன்படி முதல் அறிவிப்பாக விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளார்.
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுதொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதியின் வில்லன் வேடத்திற்கு கணிசமான சம்பளத் தொகை பேசப்பட்டுள்ளது.