Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளியே வந்ததும் காதலியை சந்தித்த தர்ஷன்

30 செப், 2019 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Tharshan-met-sanam-shetty

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகர் தர்ஷன் தான், இறுதிப் போட்டியில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியில் இறுதி கட்டம் வரை வந்தவர், திடுமென வெளியேற்றப்பட்டு விட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின், அவர் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இத்தனை நாட்களும் என்னை உங்கள் வீட்டில் ஒருவர் போல நினைத்து, எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய காதலில் நடிகை ஷனம் ஷெட்டி மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் சந்தித்த படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிப்புக்கு கண்கள் போதும்: சாயிஷாநடிப்புக்கு கண்கள் போதும்: சாயிஷா விஜய் 64: முதல் அறிவிப்பு விஜய் சேதுபதி விஜய் 64: முதல் அறிவிப்பு விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muthuperumal Pillai - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01 அக், 2019 - 14:42 Report Abuse
Muthuperumal Pillai எல்லா டாஸ்க் அல்லது விளையாட்டுகளையும் பிரமாதமாக செய்து எல்லோராலும் இவர்தான் பைனலுக்கு தகுதியானவர் என்று அறுதி இட்டு கூறப்பட்டவர் நியாயமற்ற முறையில் விஜய் டிவி யால் வெளி ஏற்ற பட்டார். சொல்லும் சாக்கு போக்கு மக்கள் வாக்கு... பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை
Rate this:
jay - toronto,கனடா
01 அக், 2019 - 06:13 Report Abuse
jay மதம் மாறிய கூட்டம் என்றே தெரியுது ,, முகத்தில் சிரிப்பே இல்ல ,,, சீரழிந்து போனும் என்ற வருத்தம் முகத்தில் தெரியுது ,, மதம் மாறிய பல பெயரை இப்படி பாக்கலாம் ,,,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in