சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் |
நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான 'விஜய் 64' படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் முதல் துவங்குகிறது. இதில், கதாநாயகியாக மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ராமேஸ்வரத்தில் படமாக்கப்படவுள்ளன. அதற்கான இடத்தை, ராமேஸ்வரத்திற்கு சென்று, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர், ராமேஸ்வரத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இதை தெரிவித்திருக்கின்றனர்.