Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் பிகில் படத்திற்கான பின்னணி இசையை முடித்தார் ஏ.ஆர்.ரகுமான்

29 செப், 2019 - 14:39 IST
எழுத்தின் அளவு:
a.r.rahman-completes-bigil-composing-work

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து இறுதிக்கட்ட பணி கள் நடந்து வந்தது. இந்தநிலையில், தற்போது பிகில் படத்திற்கான பின்னணி இசை வேலைகளை ஏ.ஆர். ரகுமான் முடித்து விட்டதாக ஒரு செய்தி வெளியிட் டுள்ளார் டைரக்டர் அட்லி.

அதோடு, பிகில் படத்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்போது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார். அவரது இசை பிகில் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவை உற்சாகப்படுத்திய ரசிகர்கள்!சிம்புவை உற்சாகப்படுத்திய ... அசுரன்-ஐ சமாளிக்குமா சைரா ? அசுரன்-ஐ சமாளிக்குமா சைரா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

JMK - Madurai,இந்தியா
30 செப், 2019 - 16:54 Report Abuse
JMK மெர்சல் ஒரு பத்து படங்களின் மொத்த காப்பி ? இது எத்தனை படங்களின் காப்பியோ ? வாழ்க ஜெரோஸ் மன்னன் அட்லீ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in