Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாராகிறது ராதிகாவின் குடும்ப படம்

29 செப், 2019 - 14:17 IST
எழுத்தின் அளவு:
radhika-to-produce-family-movie

கடந்த சில ஆண்டுகளாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த ராதிகா தனது ராடான் நிறுவனத்தின் மூலம் மீண்டும் படம் தயாரிக்க வருகிறார். இந்த முறை அவர் தயாரிப்பது குடும்ப படத்தை.

படத்திற்கு பிறந்தாள் பராசக்தி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். ஓ.எம்.விஜய் என்பவர் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், வைரமுத்து பாடல்களை எழுதுகிறார், வீரமணி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இது மதுரையை சுற்றியுள்ள கிராமத்தில் சண்டை ஆடுகளை வளர்க்கும் குடும்பத்தை பற்றியது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நானும் ஒரு கோடி சம்பளம் வாங்குவேன்: அப்புக்குட்டி நம்பிக்கைநானும் ஒரு கோடி சம்பளம் வாங்குவேன்: ... லைக்கா மீது ஐங்கரன் கருணாமூர்த்தி புகார் லைக்கா மீது ஐங்கரன் கருணாமூர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sandru - Chennai,இந்தியா
02 அக், 2019 - 08:34 Report Abuse
Sandru ராதா ரவியை காணோம்
Rate this:
Ray - Chennai,இந்தியா
01 அக், 2019 - 05:24 Report Abuse
Ray படத்தில் அனைவருமே நம்ம ஆள் ட்ரெண்ட் திரும்புகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in