Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் பற்றி பரவும் தகவல்

29 செப், 2019 - 13:34 IST
எழுத்தின் அளவு:
rumour-spreads-about-nayanthara-vignesh-shivan-marriage

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால்தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாராம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாராம். இதனிடையே, கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரது திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


இருவருக்கும் டிசம்பர் 25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அது இந்து முறைப்படி நடக்குமா, கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை நடத்தினார் நயன்தாரா. அது கூட திருமணத்திற்கு முந்தைய ஒரு சிறப்பு அழைப்பு என்று கூட சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அக்மார்க் கிராமத்து பெண்ணாகவே மாறிய மஞ்சு வாரியர்அக்மார்க் கிராமத்து பெண்ணாகவே மாறிய ... கதாசிரியர் மகரிஷி காலமானார் கதாசிரியர் மகரிஷி காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
30 செப், 2019 - 12:32 Report Abuse
த.இராஜகுமார் ஊடகங்கள் எல்லாம் வாயை திறந்துகொண்டு இருக்கவும் நயன்தாரா இன்னும் நெறய செய்திகளை தருவாள்.
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
30 செப், 2019 - 12:09 Report Abuse
narayanan iyer எத்தனை விதமான கேள்விகள் திருமணம் செய்துவிட்டு வாழ்கிறார்களா? செய்துகொள்ள போகிறார்களா ? அப்படி திருமணம் நடந்தால் எந்த முறை படி நடக்கும்? நமக்கு எதற்கு இந்த கவலை . நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன ? பல வட்டம் அடித்து விட்டு இப்போ ஓரம் வந்திருக்கிறார்கள் . நமக்கு பெட்ரோல் விலை, மற்றும் அனைத்து பொருள்களின் விலை உயந்துகொண்டே போகிறது . சம்பாத்திப்பவன் மேலும் மேலும் வரி கட்டிக்கொண்டே இருக்கத்தான் இந்த அரசுகள் செயல்படுகின்றன. அதைப்பற்றி கவலை கொள்வோம். மேலும் போக்குவரத்து துறை, கார்போரேஷன் வீட்டு வரி , பால் மற்றும் பொருள்களின் விலை கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது .இவற்றை பற்றி கவலை கொள்வோம்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 செப், 2019 - 10:25 Report Abuse
Ramesh R paavam nayanthaara
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 செப், 2019 - 03:31 Report Abuse
J.V. Iyer இது அவர்கள் சொந்த விஷயம். நமக்கு ஏன் வம்பு?
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
30 செப், 2019 - 00:39 Report Abuse
Ram Sekar அட போங்கய்யா. நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in