Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸில் சமந்தா

29 செப், 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
samantha-to-act-in-spy,-thriller-web-series

சமீபகாலமாக வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முன்னணி நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமந்தாவும் தற்போது சத்தமில்லாமல் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் ஒரிஜினல் தயாரிப்பில் 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரிஸ் பத்து எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டு தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் சாதாரண மனிதன் வேடத்தில் உலாவரும் ஒரு உளவாளி பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இந்தநிலையில் இதன் 2வது சீசனில் தான் நடிகை சமந்தா நடித்து வருகிறார் என்றும், இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கபடி கோச் ஆகிறார் தமன்னாகபடி கோச் ஆகிறார் தமன்னா சைராவை புறக்கணித்து சாணக்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அல்லு அர்ஜுன் சைராவை புறக்கணித்து சாணக்யாவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in