Advertisement

சிறப்புச்செய்திகள்

உயரமான மாப்பிள்ளை : திருமணத்திற்கு ரகுல் ப்ரீத்தி சிங் நிபந்தனை | 'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் - அமெரிக்கா திரையிடல் வியாபாரம் ஆரம்பம்

29 செப், 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
business-for-streaming-bigil-movie-in-america

அட்லீ இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவர உள்ள படம் 'பிகில்'. இந்தப் படத்தின் அமெரிக்க வினியோக உரிமையை பிரைம் மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதற்கான அமெரிக்கா திரையிடல் வியாபாரத்தை அந்த நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. அது பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.

விஜய் படங்களுக்கு அமெரிக்காவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'சர்க்கார்' படம் அங்கு அதற்கு முந்தைய படங்களைக் காட்டிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலைக் கொடுத்தது.


தற்போது 'சர்கார்' பட தியேட்டர் எண்ணிக்கை, வசூலை மிஞ்சும் விதத்தில் 'பிகில்' படத்தை அங்கு திரையிட உள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாரி செல்வராஜை வாழ்த்திய தனுஷ்மாரி செல்வராஜை வாழ்த்திய தனுஷ் சூரரைப்போற்று ; சூர்யா-அபர்ணாவின் பெயர்கள் இதுதான் சூரரைப்போற்று ; சூர்யா-அபர்ணாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in