Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு பத்து கோடி சம்பளம்?

29 செப், 2019 - 11:23 IST
எழுத்தின் அளவு:
10-cr-salary-for-vijay-sethupathi-to-act-in-villain-role

நடிகர் விஜய், தனது 64வது படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா பெயர்கள் அடிபட்டன. இந்தி நடிகை கியாரா அத்வானியிடமும் பேசி வருகிறார்கள்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க, சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவருக்கு கதை பிடித்துள்ளதால், வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.


இந்நிலையில், அவருக்கு பத்து கோடி ரூபாய் சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது, அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கும்போது, கதாநாயகனாக நடித்தால் என்ன? வில்லனாக நடித்தால் என்ன?


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வரலாற்றை கொச்சைப்படுத்தக் கூடாது: சுல்தான் படக் குழு எச்சரிக்கைவரலாற்றை கொச்சைப்படுத்தக் கூடாது: ... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமன்னா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nai-tamlar - chennai,இந்தியா
04 அக், 2019 - 06:19 Report Abuse
Nai-tamlar இவன் ஒரு கிருத்துவ வெறியன், இவன் படத்தை தவிர்க்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in