Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புடவைக்கு மாறிய ரம்யா பாண்டியன்

25 செப், 2019 - 18:52 IST
எழுத்தின் அளவு:
Ramya-Pandiyan-change-to-saree-costume

ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சேலையில் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட் எடுத்தார். அது வைரலாக ஓவர் நைட்டில் பிரபலமானார்.

தற்போது சில படங்களில் நடிக்க பேசி வருகிறார் ரம்யா பாண்டியன். இந்நிலையில், புடவைதான் தனக்கு ராசி என்கிற முடிவுக்கு வந்துவிட்ட ரம்யா பாண்டியன், தற்போது தான் கலந்து கொள்ளும் அனைத்து விழாக்களுக்கும் மாடர்ன் உடையணிவதை தவிர்த்து விட்டு புடவையிலேயே வந்து அசத்துகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும்: பார்த்திபன்ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு ... ஆட்டோகிராப் 2 தயாராகிறதா? ஆட்டோகிராப் 2 தயாராகிறதா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
26 செப், 2019 - 11:53 Report Abuse
Nallavan Nallavan இவரு காட்டுல மழை .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in