Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிறைவேறி வரும் பிக்பாஸ் ஆரவ் ஆசை

25 செப், 2019 - 15:18 IST
எழுத்தின் அளவு:
Biggboss-Aaravs-dreams-come-true

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்றைய இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம், நமக்கு நிறைய புகழ் கிடைக்கும் என்றுதான் பலரும் அதில் கலந்து கொள்கிறார்கள். தற்போது மூன்றாவது சீசன் முடிவடையும் நிலையில் முதல் சீசன் வின்னர் ஆன ஆரவ்வின் முதல் படமான 'மார்க்கெட் ராஜா' டிரைலர் வெளிவந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் சீசனில் கலந்து கொண்ட ஆண் மாடலாக ஆரவ் இருந்தார். ஓவியாவுடன் 'மருத்துவ முத்தம்' விவகாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார். மற்ற போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் சீசன் வெற்றியாளராகவும் பட்டத்தைக் கைப்பற்றினார்.

அவர் நாயகனாக நடிக்க ஆரம்பித்த முதல் படமான 'ராஜ பீமா' படத்திற்குப் பிறகு ஆரம்பித்த அவரது இரண்டாவது படமான 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படம் முதலில் வந்துவிடும் போலத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிலும் அவரது நடிப்பைப் பலரும் பாராட்டிப் பேசினார்கள். முதல் சீசனின் வெற்றியாளர் என்பதற்கான பெருமையை அவர் இனிமேல்தான் பெறப் போகிறார் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சாஹோ' சறுக்கல், 'சைரா' சீறுமா ?'சாஹோ' சறுக்கல், 'சைரா' சீறுமா ? கவின் வெளியேறினாரா ? பிக்பாஸ் பரபரப்பு ? கவின் வெளியேறினாரா ? பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in