கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? |
‛தில்லுக்கு துட்டு 2' வெற்றிக்கு பின் சந்தானம் நடித்த ‛ஏ1' படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அந்தபடம் சுமாராக ஓடிய நிலையில், அடுத்த படியாக ‛டகால்டி' உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் ஜோடியாக பெங்காலியைச் சேர்ந்த ரித்திகா சென் நடிக்கிறார். யோகிபாபு காமெடியனாக நடித்துள்ளார். விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சந்தானம் தெரிவித்துள்ளார். டகால்டி இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.