Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷா படத்துக்கு யு/ஏ சான்று

23 செப், 2019 - 19:34 IST
எழுத்தின் அளவு:
U/A-certificate-to-ParamaPadham-Vilaiyattu

நடிகை த்ரிஷா நடிப்பில் தற்போது ‛சதுரங்கவேட்டை 2, கர்ஜனை பரமபதம் விளையாட்டு' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இதில் ‛பரமபதம் விளையாட்டு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, இந்த படத்தை, அக்டோபரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னா புது முடிவுதமன்னா புது முடிவு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்: சிறப்பு அதிகாரிக்கு தயாரிப்பாளர்கள் கடிதம் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

010 - Wellington,நியூ சிலாந்து
24 செப், 2019 - 09:58 Report Abuse
010 இ அம விடின்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in