Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நண்பர் படத்தில் விஷ்ணு விஷால்; ஜோடி - ப்ரியா பவானி சங்கர்

22 செப், 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
vishnu-vishal-to-romance-with-priya-bhawani-shankar

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஜெர்ஸி பட தமிழ் ரீமேக் மற்றும் எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் செல்லா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லண்டனில் தர்பார் படபிடிப்புலண்டனில் தர்பார் படபிடிப்பு தமிழை இனி யார் காப்பான்..? சூர்யா ரசிகர்களால் அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் தமிழை இனி யார் காப்பான்..? சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in