Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காப்பான் பட வசூல் எவ்வளவு?

22 செப், 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
kaappan-movie-collects-1.2-cr-in-first-day

நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் படம், நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பின் கொஞ்சம் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது. அதிலும், கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளி வந்தது. அப்படியிருந்தும், இப்படத்திற்கு, சுமார் 1.2 கோடி ரூபாய் வரை, இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், சூர்யாவின் என்.ஜி.கே., அங்கு 46 லட்ச ரூபாய் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.,அட்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., லண்டனில் தர்பார் படபிடிப்பு லண்டனில் தர்பார் படபிடிப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BALU - HOSUR,இந்தியா
25 செப், 2019 - 16:30 Report Abuse
BALU வஞ்சக மொழிபேசும் சூர்யாவின் NGK படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை. காப்பான் படத்தில் மலையாள SUPER STAR மோகன்லால் நடித்துள்ளதால் கேரளாவில் வசூல் கூடியுள்ளது. வரிஏய்ப்பு செய்துகொண்டே, பன்ச் டயலாக் பேசும் இவனைப் போய் இத்தனை நாள் நல்லவன்னு நம்பிக்கிட்டு இருந்தோம் பாருங்க எங்களை சொல்லனும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in