Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மாப்பிள்ளை தேவை: அடா சர்மா போடும் நிபந்தனைகள்

22 செப், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Adah-Sharma-is-looking-for-a-groom.-She-has-a-list-of-conditions

மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா. சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கும், பிரபுதேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நாயகியாகவும் நடித்தவர். தற்போது, 'கமாண்டோ 3, பைபாஸ் ரோடு, மேன் டூ மேன்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய டுவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒன்றைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். தற்போது அவருடைய டுவிட்டரில் 'தேவை' என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், “வெங்காயம் சாப்பிடாதவ மாப்பிள்ளை தேவை. சாதி, நிறம், ஷு சைஸ், விசா, நீச்சல் திறமைகள், தோள் வலிமை அளவு, இன்ஸ்டாகிராம் பாலோயர்கள், சோதிடம் ஆகிய தகுதிகள் தேவையில்லை. சிரித்த முகத்துடன் 3 வேளை சமைக்க வேண்டும். வழக்கமாக ஷேவ் செய்ய வேண்டும். இந்திய பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். தினமும் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வண்டும். வீட்டிலோ, வெளியிலோ மது அருந்தக் கூடாது. இந்திய மொழியில் உள்ள அனைத்து மொழிப் படங்களையும் மதிக்க வேண்டும், அவற்றை உற்சாகமாகப் பார்க்க வேண்டும்,” என்ற நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.


அப்படி தகுதி உள்ள யாராவது விண்ணப்பித்தால் என்ன செய்வேன் என்பதை அடா சர்மா சொல்லவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது ஆத்திரம்மவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ... ராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் ராமாயணம் 3டி படத்தில் சீதா வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in