Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறும் நடிகர் பிரபாஸ் !

22 செப், 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
prabhas-get-70-cr-salary-for-saahoo

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் இதுவரை ரஜினிகாந்த் தான் இருந்தார். அவருடைய சம்பளமாக சுமார் 50, 60 கோடி வரை வாங்குவதாகத்தான் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அந்த சம்பளத்தை தற்போது தெலுங்கு நடிகரான பிரபாஸ் கடந்து, தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளத்தைப் பெறும் நடிகராக உயர்ந்திருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். 'சாஹோ' படத்திற்காக அவருக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சாஹோ' படம் தென்னிந்தியாவில் தோல்வியடைந்தாலும் ஹிந்தியில் 150 கோடி வரை வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் ஹிந்தி வெற்றி மூலம் இந்திய அளவில் தற்போது முன்னணியில் இருக்கும் தென்னிந்திய நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து தெலுங்கு நடிகர் ?ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து ... இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23 செப், 2019 - 07:41 Report Abuse
Mirthika Sathiamoorthi சும்மா பிம்பிளிக்கி பிளாப்பின்னு கத விடக்கூடாது.. தலைவர் சம்பளம் 100 கோடி... அந்த சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளரின் படங்களில் மட்டுமே நடிக்கறது... ரஜினியின் சம்பளம் கொடுக்க 3 பேராலதான் முடியும்... தாணு, சன் மற்றும் லைக்கா....ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு அவருக்கு நிதி தேவை...பல பெரும் பண முதலைகள், கார்பரேட் நிறுவனங்கள் தயாரா இருந்தும்... தலைவர் அது தனது பணமாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்.. அப்போ இதுவரைக்கும் சம்பாதிச்சது? அதை தனது வாரிசுகள் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டு...இனி சம்பாதிப்பதில் 5 பைசா கேட்கக்கூடாது... அது தனது பொது வாழ்கைக்குன்னு நிபந்தனையுடன் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கார்... இதுதான் அவரின் அடுத்தடுத்த படங்கள்... இவரு போய் இரண்டாவது இடமா? மக்கள் திலகம் MGR திரைவாழ்க்கையில் கொடுத்த தோல்விப்படங்களை விட மிக குறைவான தோல்விப்படங்களை கொடுத்து...இன்னும் சொல்லபோனா மக்கள்திலகத்தின் கடைசி திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி...ஆனால் சூப்பர் ஸ்டார் ஓய்வு பெற்றாலும் சூப்பர் ஸ்டார்...அப்படி இருந்தும் தன்னை ஒருபோதும் MGR ஐ விட பெரியவன் என காட்டிக்கொண்டதில்லை..மற்றவர்களை சொல்லவிட்டதும் இல்லை [இப்போ இருக்கறவனுக எல்லாம் முன்னாடி அண்ணாமலை தம்பின்னு சொல்லிட்டு பின்னாடி அடுத்த சுபேருன்னு ரசிகர்களை உசுபேத்திட்டு திரியிறானுங்க... இதுதான் தலைவரின் பண்பு...எந்த ரசிகனையும் அவர் புண்படுத்தியதில்லை) இவரு தன்னை ஒருவன் தாண்டி போகிறங்கிற பேச்சையும் பெரிது படுத்த போவதில்லை...ஆனா தலைவரின் பாதத்தை வணங்கும் நாங்க கம்ன்னு இருக்க முடியுமா? உண்மையை உரக்க சொல்லத்தான் செய்வோம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in