இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
கேவி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் நேற்று வெளியானது. அவருடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தமிழ், மலையாளத்தில் ஓரளவு நல்ல விமர்சனங்களே பெற்றுள்ள காப்பான் படத்திற்கு தெலுங்கில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் நேற்று நல்ல வசூல் இருந்தபோதும், தெலுங்கில் குறைவான வசூலை கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.