Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'அருந்ததி' - ஹிந்தி ரீமேக் நாயகி யார் ?

21 செப், 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Who-will-act-in-arundhati-hindi-remake

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்து 2009ல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'அருந்ததி'. ஜமீன் காலத்து பேய் கதையாக வெளிவந்த இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றது.

பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா அல்லது கரீனா கபூர் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் யாருடைய கால்ஷீட் கிடைக்கிறதோ அவர்களை வைத்து படமாக்க வாய்ப்புகள் அதிகம்.

தமிழில் 2011ல் வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார். அந்த பேய்ப்பட ரீமேக்கைத் தொடர்ந்து 'அருந்ததி' படமும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைராஅமீர்கானுக்கு ஆவலை தூண்டிய சைரா மவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ரயில் நிர்வாகம் மீது ஆத்திரம் மவுனி ராய் காரில் விழுந்த கல்; மெட்ரோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

21 செப், 2019 - 17:14 Report Abuse
Harsha Vardhan yen maathi maathi solrathanni kinni potrukiya.ippothan arunthathi telugu pdamnu sonna.ippo athey padam telugula remake aaguthunu solra
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in