Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்

21 செப், 2019 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Vijay-fly-to-abroad

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். விமான நிலையத்திற்கு அவர் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

தலையில் தொப்பி அணிந்தும், முகத்தை மெடிக்கல் மாஸ்க்கால் மறைத்துக் கொண்டு கையில் ஒரு சூட்கேசுடன் அவர் விறுவிறுவென நடந்து சென்ற வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. கவுன்டரில் மாஸ்க் இல்லாமல் தொப்பியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் உள்ளன.

பிகில் இசை வெளியீட்டு விழா முடிவதற்காகத்தான் அவர் காத்திருந்தார் என்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்கிடையில் சிறிது ஓய்வெடுக்க அவர் சென்றுள்ளாராம்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவரின் பேச்சுக்கு ஆளும் அரசு தரப்பில் கடும் கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் எதையும் கண்டு கொள்ளாமல் ‛உம்முனு, கம்முனு, ஜம்முனு' வெளிநாடு பறந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
கட்-அவுட்கள் இல்லாத 'காப்பான்' தியேட்டர்கள்கட்-அவுட்கள் இல்லாத 'காப்பான்' ... வரவேற்பு பெறும் 'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக் வரவேற்பு பெறும் 'ஜிகர்தண்டா' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Vijay - Bangalore,இந்தியா
23 செப், 2019 - 07:46 Report Abuse
Vijay செய்திக்கும் கருத்துக்களுக்கும் சம்மந்தமே இல்லை ... ஓகே கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் ..
Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22 செப், 2019 - 09:02 Report Abuse
 N.Purushothaman படத்துல 5 ஊவாய் டாக்டர் ....இசை வெளியீட்டு விழா டிக்கெட்டு 2500 ஊவாய் ....இவனுக்கு ஒருத்தன் எண்பது அடி கட் அவுட்டு வச்சானாம் ...அதோட விலை ஒன்றரை லட்சம் ....இப்படிலாம் எவனாவது இருப்பானா ? சொரியாரிஸ்ட்டுக இப்படி போன்ற ஆளுங்களுக்கு ஏன் பகுத்தறிவு சொல்லி கொடுக்க முன் வரலை ? ஏன்னா அவனுங்க ஓசி சோறு கும்பல் ஆச்சே ......
Rate this:
Govind - Delhi,இந்தியா
22 செப், 2019 - 06:29 Report Abuse
Govind 2014 அக்டோபர் மாதத்தில் கேரளாவில் உன்னிகிருஷ்ணன் என்கிற வாலிபர் விஜய் படம் கத்தி வெளியானபோது பேனர்க்கு பாலபிஷேகம் செய்த பொது தவறி விழுந்து இறந்து போனார். இதை கூகுளை செய்து தெரிந்து கொள்ளலாம் . அப்போ கூட இந்த பெரிய மனுஷன் பேனர் வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்ப ரொம்பவெய் சீன் போடுறார்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22 செப், 2019 - 04:21 Report Abuse
J.V. Iyer இதற்கு காரணம் தேச துரோக கருப்புப்பண முதலைகள் தயாரிப்பாளர்கள் ஆனதால்தான். இவர்கள் தான் பணம் கொடுத்து சினிமா காரர்களை தூண்டி பேச சொல்வது எல்லாம். நாற்றம் பிடித்த சினிமாவை மக்கள் வெறுத்தால்தான் இதற்கு ஒரு முடிவு வரும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 செப், 2019 - 03:31 Report Abuse
skv srinivasankrishnaveni டியர் ரசிகன் என்ற பேக்குகள் தெரிஞ்சுக்குங்ககையா அவன் தேச சேவை செய்யலே சினிமாலே நடிக்கிறான் அவ்ளோதான் முன்னூறுநாள் நடிச்சுட்டு சிலகோடிகள் வாங்கிண்டு வீட்டுக்குபோய்ருவாங்க இது உண்மை பலரும் கைலே நெறைய துட்டுஇருக்கும்போது வெளிநாடுகளுக்கு பறக்குறதும் சகஜம் அவன் துட்டுலே நடிச்சுதான் வாங்கினான் கள்ளம் பண்ணலே நாட்டை ஏமாற்றவில்லை அவனுக்கும் மாற்றம் தேவை மனதுக்கு நிம்மதியும் வேண்டுமே போயிட்டுவரட்டுமே என்னாத்துக்கு இவ்ளோகேவலமான விமரிசனங்கள் மூணுமணிநேரம் பாத்துட்டு நன்னா இருந்தால் ஆஹா ஓஹோ ண்ணுதலைலே தூக்கிண்டு ஆடுறதும் புகழ்வதும் இந்தகேனப்பயல்களேதான் படம் பிடிக்கலேன்னா தூற்றுவதுகூட இதுகளேதான் . மார்லன் பிராண்டோ வா சிவாஜி ஐயா ரஜினி யோ கமலா எம்ஜி யாரோ எல்லோருக்கும் தோல்விகள் தந்த படங்களும் உண்டு வெற்றிகளை குவிச்சு படங்களும் உண்டு இல்லே , இந்த நடிகர்கள் எல்லாம் இயக்குனர் சொல்றதை செய்துட்டு போறாங்க ஐயா சுயமா ஒரு பேச்சும் பேசவே முடியாது சிவாஜி ஐயா அவர்கள் இவ்ளோபெரிய வெற்றியாக படங்கள் பல தந்தார் என்றால் அவர் சொன்னதுபோலவே இயக்குநர்களேதான் என்று சொன்னவர் இன்றும் சிவாஜி ஐயா படம் எங்கே எந்த மூளையே போட்டாலும் பார்க்க ஜனம் கூடுதே டிவிலே வந்தால் என்போல கிளங்களும் உக்காந்து ரசிக்கிறோம் ஆனால் இன்று வரும் படங்களிலெல்லாம் எரிச்சலா இருக்கு நோ கதை நோ இசை (வேறு ஓசைகளேதான் எவ்ளோபெருக்குங்க வார்த்தைகள் லிரிக்ஸ் சுத்தமா புரியுது தெரியுது )ப்ளீஸ் சொல்லுங்க சாமி அவன் சமபாரிச்ச துட்டுலே அவன் வெளிநாடு போறதுலே என்னய்யா தப்பு , போகட்டும் ரிலேக்ஸ் பண்ணிண்டுவரட்டுமே
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in