Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோனா நாயகியாக நடிக்கும் ‛பச்ச மாங்கா'

21 செப், 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Sona-acting-as-heroine

தமிழில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட சோனா, தனது ஆரம்ப காலத்தில் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதன் பிறகு கவர்ச்சி வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என இதுவரை 50 படத்தை தாண்டி விட்டார். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மலையாளத்தில் தயாராகும் பச்ச மாங்கா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மலையாள சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு திருப்பம் தருகிற ஒரு படமாக பச்ச மாங்கா அமைந்திருக்கிறது. இதற்கு முன் நான் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அடக்க ஒடுக்கமான பொறுப்புள்ள குடும்ப தலைவியாக நடித்திருக்கிறேன். எனது ஜோடியாக பிரதாப் போத்தன் நடித்திருக்கிறார். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ராட்சசன்அமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ... ஆயிரம் தியேட்டர்களில் ‛அசுரன்' ஆயிரம் தியேட்டர்களில் ‛அசுரன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in