Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' விழாவுக்கு 'பைபை', 'சைரா'வுக்கு 'சைகை' காட்டுவாரா நயன்தாரா ?

20 செப், 2019 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Did-Nayanthara-attend-Syeraa-function

தென்னிந்தியத் திரையுலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, முதலிடத்தில் இருக்கும் நடிகை என்றெல்லாம் சொல்லப்படும் நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்குக் கூட வர மாட்டார். பெரிய நடிகர், பெரிய இயக்குனர், பெரிய கம்பெனி யார் படமாக இருந்தாலும் அவர் விழாக்களுக்கோ, பிரமோஷனுக்கோ, பேட்டியோ தர மாட்டார். எப்போதாவது ஒரு முறை டிவி பேட்டியில் மட்டும் கலந்து கொள்வார், அதுவும் அபூர்வமாக.

அவரை ஒப்பந்தம் செய்ய வரும் போதே அந்த கண்டிஷன்களுடன்தான் நடிக்க சம்மதிப்பார் என்று திரையுலகத்தில் பேச்சு உண்டு. இருப்பினும் விஜய் ஜோடியாக அவர் நடித்துள்ள 'பிகில்' இசை விழாவுக்கு நேற்று வருவார் என்று பேசப்பட்டது. ஆனால், நயன்தாரா வரவில்லை.

அடுத்து வரும் ஞாயிறு 22ம் தேதி ஐதராபாத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள 'சைரா' படத்தின் விழா நடைபெற உள்ளது. அந்த விழாவிலாவது நயன்தாரா கலந்து கொள்வாரா என்பதும் தெரியவில்லை.

பிரம்மாண்டமான படம், பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள படம் என்பதால் நயன்தாரா கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கிறார்கள். பிகிலுக்கு பைபை சொன்னது போல சைரா- வுக்கு சொல்ல மாட்டார் என நம்பலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நம்ம வீட்டுப் பிள்ளை' - செப்டம்பர் 27 வெளியாகும் என அறிவிப்பு'நம்ம வீட்டுப் பிள்ளை' - செப்டம்பர் ... 'தலைவி - அமெரிக்காவில் மேக்கப் டெஸ்ட்டில் கங்கனா 'தலைவி - அமெரிக்காவில் மேக்கப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in