Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் கதைக்கு விஜய் தான் : அட்லீ

20 செப், 2019 - 16:24 IST
எழுத்தின் அளவு:
My-story-is-opt-only-for-Vijay-says-Atlee

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் படங்களைத் தொடந்து அட்லி இயக்கியுள்ள படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, யோகிபாபு, கதிர் உள்பட பலர் நடிக்க, ஏஜிஎஸ்.பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, நான் ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் கண்முன்னே விஜய் தான் வந்து நிற்கிறார். அவருடன் மூன்றாவது முறையாக இணைந்தது மகிழ்ச்சி.

மெர்சலுக்குப்பிறகு வேறு சில நடிகர்களை வைத்து படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் நான், விஜய்யை மட்டுமே இயக்க விரும்பினேன். நான் விஜய் உடன் எந்த வாக்குவாதமும் செய்ய மாட்டேன். அவர் எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். பிகில் படம் தெறியை விட இரண்டு மடங்காகவும், மெர்சலை விட மூன்று மடங்காகவும் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அக்.,4ல் ‛100 சதவீத காதல்' ரிலீஸ்அக்.,4ல் ‛100 சதவீத காதல்' ரிலீஸ் பிளாக்கில் விற்கப்பட்ட 'பிகில்' இசை விழா டிக்கெட் ? பிளாக்கில் விற்கப்பட்ட 'பிகில்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23 செப், 2019 - 10:26 Report Abuse
Yaro Oruvan ஹி ஹி.. நான் சுட்ட கதைக்கு (கதைகளுக்கு) விசைதான் சரியான தேர்வு... இட்லி
Rate this:
JMK - Madurai,இந்தியா
21 செப், 2019 - 13:13 Report Abuse
JMK சரிதான் ? நீ எல்லா படத்தின் காப்பி கதைக்கு விஜய் தான் சரியான தேர்வு ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in