Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் 4: தொகுப்பாளர் பற்றி முக்கிய அறிவிப்பு

20 செப், 2019 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Kamal-will-host-Biggboss-season-4

சென்னை: பிக்பாஸ் நான்காவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என விஜய் டிவி தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியில் 13வது சீசனாக பிக்பாஸ் நடந்து வருகிறது. தமிழில் தற்போது மூன்றாவது சீசன் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த மூன்று சீசன்களையுமே கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நான்காவது சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் சமீபத்தில் வைரலானது. கமலுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என அதில் கூறப்பட்டிருந்தது. அதோடு, கமலுக்குப் பதில், சிம்பு, சூர்யா, மாதவன் அல்லது அரவிந்த்சாமி என பலரது பெயர் அடிபட்டது.

ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது. அடுத்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என விஜய் டிவி தரப்பு தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
டிக்கெட் டு பினாலே- நேரடியாக பைனலுக்கு செல்லும் முகென்டிக்கெட் டு பினாலே- நேரடியாக ... அக்.,4ல் ‛100 சதவீத காதல்' ரிலீஸ் அக்.,4ல் ‛100 சதவீத காதல்' ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

SRam - India,இந்தியா
22 செப், 2019 - 08:54 Report Abuse
SRam ஏன் Venkatu நீ யாருனு உன் மத்த கமெண்ட் பார்த்தா தெரியுதே
Rate this:
SRam - India,இந்தியா
22 செப், 2019 - 08:52 Report Abuse
SRam ஏன் venkatu நீ யாருனு உன் மத கமெண்ட் பார்த்தா தெரியுதே உங்க விஜினாவை நடத்த சொல்லலாமுல ? ஒ...கூட்டத்துல விக்கு பறத்துறுமோ
Rate this:
oce - tokyo,ஜப்பான்
22 செப், 2019 - 07:35 Report Abuse
oce பிக் பாஸ் என்ற புரோகிராமின் தலைவர் யார். அந்த புரோகிராமின் பயன் பாடு என்ன. அதன் அடிப்படை நோக்கம் என்ன. இது வரை அதில் எத்தனை பேர் சேர்ந்து எத்தகைய பயன்பாட்டை பெற்றனர். இந்த புரோகிராமில் பங்கேற்று வெளியேறுபவர்கள் அதிருப்தியுடன் தான் மீடியாக்களில் செய்தி தருகின்றனர். இந்த நிலை எவரால் எதனால் வருகிறது. இதற்கெல்லாம் கமலிடம் பதில் உள்ளதா.
Rate this:
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
22 செப், 2019 - 00:18 Report Abuse
ranjani இது வரை BigBOSS வீட்டில் யாரும் இறந்ததாக வரலாறு இல்லை. விஜய் TV சாதனை படைக்கட்டும்
Rate this:
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
21 செப், 2019 - 13:54 Report Abuse
Kumar அஜித் பேசும் தமிழை கேட்டால் ஆடியன்ஸ் தலையை பிச்சி கொண்டு ஓடிருவானுங்க. பிக் பாஸ் ஓடுறதே கமலை வைத்து தான்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in